செய்திகள்

செல்லக் கதிர்காமத்தில் சடலங்கள் மீட்பு

செல்லக்கதிர்காமம் பகுதியிலிருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செல்லக்கதிர்காமம் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்தே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டமைக்கான அடையாளங்கள் சடலங்களில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆர்ம்பிக்கப்பட்டுள்ளன.
n10