செய்திகள்

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் நியமனம்

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கராக வரகாகொட ஞானரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரராக இருந்த வணக்கத்துக்குரிய கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர், அண்மையில் காலமானார்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

n10