செய்திகள்

மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவத்தை நீக்கும் தீர்மானம் கைவிடப்பட்டது?

தனது இராணுவ பாதுகாப்பை நீக்கும் பாதகாப்பு அமைச்சின் தீர்மாத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி தனக்கு வழங்கப்பட்டுள்ள 103 இராணுவத்தினரும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் இராணுவ பாதுகாப்பை நீக்கி அதற்கு பதிலாக முழுமையாக பொலிஸ் பாதுகாப்பை வழங்க நடவடிக்கையெடுத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
n10