செய்திகள்

அரவிந்த டி சில்வாவிற்கு புதிய பதவி

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் ஆசேகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குப் பின்னர் இந்த நியமனம் அமுலாகும் என்று இலங்கை கிரிக்கட் நிறுவனம் கூறியுள்ளது.

n10