செய்திகள்
பொகவந்தலாவ முத்துமாரியம்மன் பால்குடபவனி (படங்கள்)
பொகவந்தலாவ தோட்ட பழைய தொழிற்சாலை பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழாவை முன்னிட்டு 16.04.2016 அன்று பால்குட பவனி, பறவைகாவடி என்பன இடம்பெற்றன. இதன்போது பாரம்பரிய கலைகளை பிரதிபலிக்கும் வகையில் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.
இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.