செய்திகள்

ஈக்வடோர் பூமி அதிர்வில் பலியானோர் எண்ணிக்கை 272 ஆக உயர்வு

ஈக்வடோரில் பற்றிய தினம் இடம்பெற்ற பூமி அதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ள அதேவேளை பல கோடி டொலர்கள் பெறுமதியான சொத்து அழிவு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 10,000 இராணுவத்தினரும் 3500 பொலிசாரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பூமி அதிர்வு சுமார் 7.8 ரிச்டர் அளவில் இடம்பெற்றுள்ளது.

_89280129_032510158-1 2