செய்திகள்
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனை சந்தித்தனர்
எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளுக்கு எதிராக அண்மையில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர், இன்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்தனர்.
பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, எதிர்க்கட்சித் தலைவரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.





