செய்திகள்

ICCயினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடும் எச்சரிக்கை!

6 மாத காலத்திற்குள் தேர்தலை நடத்தி புதிய நிர்வாக குழுவை நியமித்துக்கொள்ளுமாறும் அவ்வாறு செய்யவில்லையென்றால் உறுப்புரிமை தொடர்பாக ஆராய வேண்டி வருமென சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் சபைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சபையின் உயர்மட்ட குழு நேற்றைய தினம் நடத்தப்பட்ட நிலையில் அதன்போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. -(3)