செய்திகள்

உலகநாயகன் ஆசியுடன் உலக சாதனை படைக்கவிருக்கும் இளம் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் பல புதுமைகளை புகுத்தியவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள்.

இவர் தற்போது சாதனை படைக்கவிருக்கும் இளம் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.ஜிப்ரான் தற்போது சென்னை டூ சிங்கப்பூர் என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன, ஒவ்வொரு பாடலையும் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வரை ஒவ்வொரு நாடுகளில் வெளியிட உள்ளனர்.இந்த முயற்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளதாம்.

N5