Search
Wednesday 21 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

கண்ணீர் அஞ்சலி- நல்லதம்பி நவரத்தினசிங்கம்

Navaratnasingham

பிறப்பு: 08.04.1939                                   இறப்பு: 26.03.2020

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு உயர்தர அணியை சேர்ந்த நிமலன் நவரத்தினசிங்கம் மற்றும் விமலன் நவரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிகு தந்தை செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் இயற்கை எய்திய செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

நயீனாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி சிவலிங்கப்புளியடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இயற்கை எய்தி இருந்தார்.

அவரின் பிரிவால் வாடும் நிமலன் , விமலன் மற்றும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்குகொள்வதுடன்
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

1995 உயர்தர மாணவர்கள்
யாழ் மத்திய கல்லூரி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *