Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி. ஆறுமுகம் இரத்தினம்-31ம்நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டிஅழைப்பும்

FR4

   பிறப்பு :11.09.1948               இறப்பு :17.03.2017

கண்ணிமைக்கும் பொழுதினிலே- காலனவன்
காற்றாய் கொண்டு சென்றதென்ன
முப்பத்தொரு நாள் ஆனபோதும்
ஆறுமோ எம் துயரம்
எம்மால் ஆழ்ந்த துயரை ஈடு செய்ய
முடியவில்லையே அம்மா…
உங்கள் பிரிவால் வாடுகின்றோம்

அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 14.04.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.30 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்,வீட்டுக் கிருத்திய கிரியைகள் 16.04.2017 ஞாயிற்றுக்கிழமை  அன்று பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

 

வீட்டு முகவரி
மகிழடி வைரவர் கோவிலடி
சந்நிதி வீதி ,பத்தமேனி
அச்சுவேலி.

தகவல்
குடும்பத்தினர்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *