Search
Wednesday 24 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி. ஐயம்பிள்ளை தெய்வானைப்பிள்ளை- 31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

obi

இறப்பு: 25.12.2017

அன்பின் வடிவமே நீ அம்மா!
இரக்கத்தின் வடிவமே நீ அம்மா!
துணிச்சலின் வடிவமே நீ அம்மா!
கருணையின் வடிவமே நீ அம்மா!
கண்ணுக்கு தெரிந்த கடவுளும் நீயே அம்மா!

மாதம் ஒன்றல்ல ஓராயிரம்
ஆண்டுகள் சென்றாலும்!
எம் குலத்தின் விருட்சமாகி
அன்புக்கு இலக்கணமாய் நின்ற
உங்கள் நினைவு எம்மை விட்டு நீங்காது..

காலத்தின் கோலம் எங்களிடம்
இருந்து பிரித்துவிட்டாலும்
எந்நாளும் எம் மனதில் காவியமாய்..
ஆகிவிட்டீர்கள் அம்மா….!!!

                                                                    ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 22.01.2018 திங்கட்கிழமையன்று காலை 8.00 மணியளவில் செட்டிகுளம்- கல்லாற்றிலும் வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் 24.01.2018 புதன்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
26, முகத்தான் குளம்,
செட்டிக்குளம்,
வவுனியா.

இங்கனம்
குடும்பத்தார்.

(0768977041)

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *