Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி. கமலாம்பிகை இராசலிங்கம்- மரண அறிவித்தல்

116731

யாழ். ஈச்சமோட்டை கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டை துரையப்பா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை இராசலிங்கம் அவர்கள் 10-10-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசலிங்கம்(ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

மனோரஞ்சிதம்(ரதி), சர்வலிங்கம்(ரவி- சுவிஸ்), நகுலேஸ்வரி(ரஜனி- சுவிஸ்), விஜயா(வதனி- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருளானந்தம்(சுவிஸ்), பத்மநாதன்(நிர்வாக உத்தியோகத்தர்- நெதேர்ன் சென்றல் வைத்தியசாலை திருநெல்வேலி), ஜெகநாதன்(சசிகாந்தன் ஸ்ரோர்ஸ்- புகையிரத நிலைய வீதி), ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற அற்புதநாதன், மீனாம்பிகை, கதிரமலை நாதன்(யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயரட்ணசிங்கம்(ஓய்வுபெற்ற யாழ். போதனா வைத்தியசாலை ஊழியர்), பாமினி(சுவிஸ்), கவீந்திரன்(சுவிஸ்), கந்தையா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,

Dr. தர்சன்(இராணுவ வைத்தியசாலை, நாரகன்பிட்ட), ஜனிசன்(Civil Engineering-Cineac), கீர்த்திகன்(சுவிஸ்), விதுஷா(சுவிஸ்), இந்துஜன்(சுவிஸ்), நிருஜன்(சுவிஸ்), சாரஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

ரதி — இலங்கை
தொலைபேசி: +94212217144

ரவி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326521674
ரஜனி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798424578
வதனி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41419201071
பத்மநாதன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771009417


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *