தலைப்பு செய்திகள்

திருமதி. சச்சிதானந்தம் தங்கம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்

154

பிறப்பு : 14.07.1940                      இறப்பு : 07.09.2016

நாட்கள் கடந்து போனாலும்

அழியாது நம் துயரம்

மறையாது உங்கள் நினைவு!

எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!

புன்னகை புரியும் உங்கள் முகம்

எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்

அது உண்மை இல்லை என்று நினைத்தபின்

எம் மனம் கலங்குகிறது

என்றும் உங்கள் ஆத்மா எங்களுடன்.

உங்கள்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!!!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் நாளை 07.10.2016 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் .  அதனைத் தொடர்ந்து காலை 11.30 மணியளவில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .

தகவல்

குடும்பத்தினர்

(0094776134693)

பிரதான வீதி ,
சிறுப்பிட்டி தெற்கு


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *