Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி.நாகேஸ்வரி தியாகராஜா-மரண அறிவித்தல்

117580

பிறப்பு : 10 பெப்ரவரி 1933                    இறப்பு : 19 சனவரி 2017

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாயன்மார் வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 19-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

கலாவதி(தெஹிவளை), பத்மதேவி(சுவிஸ்), தயானந்தம்(பிரான்ஸ்), மாலதி(அவுஸ்திரேலியா), கருணாகரன்(மாலைதீவு), ரகுணா(யாழ்ப்பாணம்), தனம்(கச்சேரி- யாழ்ப்பாணம்), கணநாதன்(இந்தியா), கமலநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலட்சுமி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருச்செல்வராஜன்(சதாஸ் மோட்டோர்ஸ்- யாழ்ப்பாணம்), ஜெயகுமார்(சுவிஸ்), சுபாஜினி(பிரான்ஸ்), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), தமயந்தி(தாதிய உத்தியோகத்தர்- கொழும்பு தேசிய வைத்தியசாலை), ரமணி(யாழ்ப்பாணம்), பிரபாலினி(விரிவுரையாளர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), பிரியதர்ஷினி(இந்தியா), பிரேமளா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீதா(Commercial Bank- Jaffna), சங்கவி(SLIIT- Malabe), சரிகா(கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயம்), ஆரதி(கொ/ இரமாநாதன் இந்து மகளிர் கல்லூரி), றெபேகா(சுவிஸ்), சாமந்தி, ஆரன்(பிரான்ஸ்), கீர்த்தனா, நர்த்தனா(அவுஸ்திரேலியா), திவ்ஜன், ஆதவன்(தெஹிவளை Allhiya International School), தாமிரா(யாழ். இந்து ஆரம்ப பாடசாலை), கணதீபன், அபிரா(யாழ்ப்பாணம்), பிரகவி(இந்தியா), தியா, சுந்தரா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 23-01-2017 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பி.ப 01:30 மணியளவில் தகனம் செய்யப்ப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

இலங்கை
தொலைபேசி: +94777759206
செல்லிடப்பேசி: +94777759205
மகள் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41444315632
கண்ணன் — இந்தியா
செல்லிடப்பேசி: +919841107878
தயா(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33625413466


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *