Search
Friday 19 April 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி பரமேஸ்வரி இராசரத்தினம்

Mrs Rajaratnam

தோற்றம் : 12.11.1938                     மறைவு : 20.01.2019

கோண்டாவிலை வசிப்பிடமாக கொண்ட திருமதி பரமேஸ்வரி 20.01.2019 அன்று காலமானார். அன்னார் திரு.சங்கரப்பிள்ளை இராசரத்தினத்தின் அன்பு மனைவியும் இராஜேஸ்வரனின் அன்புத் தாயும், பிரதாயிணியின் அன்பு மாமியும், வைஷ்ணவி , தஸ்வி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் 20.01.2019 பிற்பகல் 3 மணிக்கு புகையிரத வீதி, கோண்டாவிலில்  உள்ள இல்லத்தில் நடைபெற்று தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: ராஜரட்ணம் ராஜேஸ்வரன்
தொலைபேசி: 0715364921


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *