Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திருமதி.பூமாதேவி மகாதேவா-31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

frame (1)

பிறப்பு :21.12.1950               இறப்பு :12.03.2017

என்னைப் பெற்ற தாயே!
ஏங்கினேன் உனைப்பார்க்க
என்னை நீ உன் சிறகிலேவைத்தாய்
நாடு விட்டு நான் வந்து
தனிமரமாய் நிற்கையிலே
ஆறுதல் உன் வார்த்தை அம்மா!
என்று உன்னை என் விழியால் காண
அம்மா  நீங்கள் எம்மை
அரவணைக்கும் நாள் வருமோ?
நல்ல உங்கள் அன்பும், ஆசியும்
என்றும் எம்முடன் இருக்கட்டும்
உங்கள் ஆத்ம சாந்திக்கு
இறைவனின் பாதங்களில் வைத்து மலர் தூவுகின்றோம்.
பொறுமை மிக்க எம் தாயே!
உமது ஆத்மா சாந்திக்காய்
இறைவனது பாதங்களில் வேண்டி நின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 08.04.2017 சனிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்,வீட்டுக் கிருத்திய கிரியைகள் 10.04.2017 திங்கட்கிழமை அன்று பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலும் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி
கல்லூரி வீதி,கந்தரோடை,
சுன்னாகம்.

தகவல்
குடும்பத்தினர்
0094777041767

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *