Search
Monday 19 November 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திரு. நடராசா செல்வரத்தினம் -31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பும்

obi (1)

தோற்றம் : 08.12.1942                     மறைவு : 05.03.2018

ஆறவில்லை எம் சோகம்
மாறவில்லை எம் துயர்
மறையாது உங்கள் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ…

எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே…..

உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 18.04.2018 அன்று புதன்கிழமை காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 22.04.2018 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

கந்தசுவாமி கோவிலடி,
இணுவில் மேற்கு.

இங்ஙனம்,
குடும்பத்தினர்.

(0094212241823)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *