Search
Wednesday 22 November 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திரு யோகேந்திரன் ஆறுமுகம்

Yogendran Arumugam

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யோகேந்திரன் ஆறுமுகம் அவர்கள் 05-10-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நேசரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும், தவநேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும், நிமலன் (கனடா), சுதர்சனா (கனடா), சுதர்ஷன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), திருஞானசம்பந்தர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், வாசுகி(கனடா), குகேந்திரன் (கனடா), சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, நாகேந்திரன் (டென்மார்க்), சுசிலாதேவி (டென்மார்க்), சாரதாதேவி (ஜெர்மனி), நிர்மலாதேவி (கனடா), செந்தில்செல்வம் (அவுஸ்திரேலியா), விமலராணி (டென்மார்க்), பரமேஸ்வரன் (ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஹனுகிருஷ்ணா (கனடா), கேசினி (கனடா), ஜித்தின், தனுஸ்ரீ (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி: 62 New Seabury Dr,Concord, ON L4K 2B8, Canada.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 09/10/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப;  முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 08:00 மு.ப — 10:30 மு.ப; முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 10:30 மு.ப — 12:30 பி.ப; முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 10/10/2016, 01:00 பி.ப — 01:30 பி.ப; முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada


One thought on “திரு யோகேந்திரன் ஆறுமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *