Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

31ம் நாள் நினைவாஞ்சலியும் அந்தியேட்டி சபிண்டீகரண வீட்டுக்கிருத்திய அழைப்பும்

obi12

கண்கள் உங்களை காண்பதற்கு துடிக்கிறது!
காதுகளும் உங்கள் குரலை கேட்டிடவே விரிகிறது !
சிந்தையிலே உங்கள் நினைவு சிறகடித்து பறக்கிறது !
எண்ணங்களில் உங்கள் நினைவு இறுக்கமாக அணைக்கிறது!

உறவுகளை கட்டி அணைக்கும்
உயர்ந்த பண்பினாலும், கபடமற்ற சிரிப்பினாலும்
நேர்மையான செயல்களாலும் எல்லோர் மனதிலும்
இடம் பிடித்து மறைந்தும், மறையாது வாழுகின்றீர்கள்!

நாட்கள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால் நாம் பலரும்
தவிக்கின்றோம் இல்லத்தின்
சுடரொளியாய் வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

இருவரின் அந்தியேட்டிக் கிரியைகள் நிகழும் ஏவிளம்பி வருட மாசித் திங்கள் 04 ஆம் நாள் (16.02.2018) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியளவில் புங்குடுதீவு கண்ணகிபுர தீர்த்தக் கரையிலும் வீட்டுக் கிருத்தியக் கிரியைகள் மாசித் திங்கள் 08 ஆம் நாள் (20.02.2018) செவ்வாய்க்கிழமை காலை எமது இல்லத்திலும் தொடர்ந்து காலை எமது இல்லத்திலும் தொடர்ந்து காலை 11.00 மணியளவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதியபோசனமும் கொழும்பு -13, விவேகானந்தா மேடு, கமலாமோடி மண்டபத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணங்களில் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் கலந்து ஆத்ம சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:
இல 39/2, சங்கமித்த மாவத்தை
கொழும்பு -13

தகவல்
குடும்பத்தினர்.

(0777485932)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *