Search
Wednesday 26 July 2017
  • :
  • :
தலைப்பு செய்திகள்

திரு.வேலுப்பிள்ளை பேரம்பலம் -31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்

FR (1)

பிறப்பு :23 ஏப்ரல் 1948                            இறப்பு :3 மார்ச் 2017

ஊரோடு வாழ்ந்து உறவுகள் பேணி
உவகை உற்றவன் நீ
யாரெவர் மனமும் நோவுறா வண்ணம்
வாழ்வினை அமைத்தவன் நீ- இன்று
நீரோடு விழிகளில் துயரலை வடிய
நின்னுயிர் பிரிந்ததுமேன்…
வலி சுமந்து விழி கரைந்து
அகமுருகிப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைக…
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

அன்னாரின் அந்தியேட்டிக் கிரிகைகள் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையிலும்,வீட்டுக்கிருத்திய நிகழ்வு 04.04.2017 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்திலும் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பம் சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும்  தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு  முகவரி
மீசாலை,வடக்கு
வேம்பிராய்,கொடிகாமம்.

இங்ஙனம்
குடும்பத்தினர்
0759278025
0776154078


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *