செய்திகள்

யாழ்ப்பாணம் பண்ணை கடல் பற்றிய ஒரு ஆவணப்படம்: Pannai Beach | A Paradise in Jaffna

யாழ்ப்பாணம் நகரத்தின் அண்மைக்கால பொழுதுபோக்கு திடலாக மாறிவரும் யாழ்ப்பாணம் கோட்டையின் தெற்கு பக்கமாக பண்ணை கடல் கரையும் அங்கு மக்கள் அதிகமாக கூடும் பூங்கா பற்றியதுமான ஒரு ஒளிப்படம்.
எம் மண்ணின் அழகை அழகாக காட்டி இருக்கும் இந்த ஒளிப்படம் அதில் உள்ள குறைகளையும் தேவைகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை.
உங்கள் அனுபவத்துக்காக இங்கு பகிர்ந்துள்ளோம்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=jQZVcaryD3U” width=”500″ height=”300″]