செய்திகள்

T20: ஆஸியை வீழ்த்தியது நியுசிலாந்து

2016 உலகிண்ணத்தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் நியுசிலாந்து அணி அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது, இதன் மூலம் அந்தஅணி தனது இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது.தரம்சாலாவில் இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 8 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களை பெற்றது,கப்தில்39 ஓட்டங்களை பெற்றார்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.கவாஜா 38 ஓட்டங்களை பெற்றார்,