Search
Friday 24 January 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் இலங்கைக்கு தங்கமும் வெள்ளியும்

நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நடைப்பெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தங்கத்தையும் வெள்ளியையும் இலங்கை வீராங்கனைகள் வென்றேடுத்தனர்.இந்தப் போட்டித் தொடர் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 6.38 மீற்றர் தாண்டிய சாரங்கி சில்வா தங்கத்தையும், வெள்ளிப் பதக்கத்தை 6.11 நீளம் பாய்தலில் அஞ்சனி புல்வன்ஸ தனதாக்கினார்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *