Search
Monday 20 August 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

நல்லூரில் அரசுக்கு எதிராக இன்று போராட்டம்

நல்லூரில் அரசுக்கு எதிராக இன்று போராட்டம்

மத விவ­கார பிரதி அமைச்­ச­ராக இந்து அல்­லாத ஒரு­வர் நிய­மிக்­கப்­பட்­ட­மையை எதிர்த்து இன்று பிற்­ப­கல் 4 மணிக்கு நல்­லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்­திற்கு முன்­பாக போராட்­டம் ஒன்று நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று அகில இலங்கை சைவ மகா சபை அழைப்பு விடுத்­துள்­ளது. அர­சால் இந்து மக்­கள் அவ­ம­திக்­கப்­பட்­மை­யைக் கண்­டித்து போராட்­டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது சைவ சம­யி­கள் அணி­தி­ரண்டு வரு­கை­தந்து தமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்­டும் என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கோரி­யுள்­ள­னர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *