Search
Tuesday 7 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹேர பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

ஹம்பந்தோட்டை – லுணுகம்வெஹெர பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, மூவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை பயணித்த சிற்றூர்தியொன்று வீதியிலிருந்து விலகியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.குறித்த நபர்கள் பயணித்த வான் மரத்துடன் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *