செய்திகள்

அஜித்துடன் ‘தலை 56’ க்காக ஜோடி சேருகிறார் நயன்தாரா

‘தலை 56 ‘ என்றி தற்போது அழைக்கப்படும் அஜித்தின் படப்பிடிப்பு விரைவில் மேற்கு வங்காளத்தில் ஆரம்பமாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். எ. எம். ரத்தினம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அம்ரித் இசை அமைக்கிறார். சிவா இந்த படத்தை இயக்குகிறார்.