செய்திகள்

அட்டனில் சர்வதேச மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த பேரணியும் விழாவும் இன்று அட்டனில் நடைபெற்றது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவியும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான திருமதி  சரஸ்வதி சிவகுரு தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம், விசேட அதிதியாக கண்டி உதவி இந்திய தூதுவர் செல்வி ராதா வெங்கட ராமன், சிறப்பு அதிதியாக முன்னாள் பிரதி அமைச்சர். புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சிங். பொன்னையா மற்றும் சோ.ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSC09021

DSC09024

DSC09027

DSC09024

DSC09034

DSC09038

DSC09047

DSC09050

DSC09053