செய்திகள்

அட்டனில் வான்- முச்சக்கரவண்டி விபத்து

பத்தனையிலிருந்து அட்டன் நோக்கிசென்றமுச்சக்கரவண்டிஒன்றுஅட்டனிலிருந்து குடாகம பகுதிக்குசென்ற வேனுடன் மோதிவிபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் ஒருவர் சிறுகாயங்குள்ளாக்குள்ளாகியிருப்பதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  வாகனசாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகஅட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்துதொடர்பானமேலதிகவிசாரணைகளைஅட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

photo0492

DSC09107

DSC09106

DSC09104DSC09108