செய்திகள்

அட்டனில் வெசாக் தின கொண்­டாட்­டங்கள்

புத்­தரின் பிறப்பு, பரி நிர்­வாணம் மற்றும் இறப்பை கொண்­டாடும் முக­மான வெசாக் தின கொண்­டாட்­டங்கள்  நேற்று கொண்டாடப்பட்ட 03.05.2015 அன்று முதல் நாட­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­படும் நிலையில் மலையகத்தில் அட்டனில் மிக விமர்­சை­யான ஏற்­பா­டுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மலையகத்தில் வெசாக் அலங்­கா­ரப்­பந்­தல்கள் 10 நிறு­வப்­பட்­டுள்­ள­து. அத்தோடு பல்­வேறு இடங்­களில் நிறு­வப்­பட்­டுள்ள வெசாக் அலங்­காரப் பந்­தல்கள் 03.05.2015 அன்று இரவு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக திறக்­கப்­பட்­ட­துடன் மக்கள் பார்­வைக்­காக விடப்­பட்­டுள்­ளது.

 இந் நிலையில் குறித்த வெசாக் அலங்­கார பந்­தல்கள் மற்றும் வெசாக் வல­யங்­களைப் பார்­வை­யிட பல மக்கள் 03.05.2015 அன்று இரவு முதல் அட்டன் நகரின் வெசாக் வல­யங்­க­ளுக்கு சென்று வரும் நிலையில் அவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த அட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்­துள்­ளளர்.

அட்டன் பகுதியில் நிறுவப்பட்டுள்ள வெசாக் பந்தல்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

DSC08752 DSC08756 DSC08759 DSC08761