செய்திகள்

அதிரடி அரசியல் திருப்புமுனைகளுக்கான வாரம்

நாட்டில் எதிர்வரும் வாரம் அரசியலில்  தீர்மானம் மிக்க வாரமாக அமையவுள்ளது.
அரசியலில் திருப்பு முனைகள் ஏற்பட்டு பரபரப்பான சம்பவங்கள் பல நிகழும் வாரமாக இது அமையாவுள்ளது.
கட்சி தாவல்கள் , பதவி நிலை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி அதிரடி நடவடிக்கைகளுடன் அரசியல் குழப்ப நிலைமைகளுக்கு இந்த வாரத்திற்குள் தீர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  -(3)