செய்திகள்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவிற்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்று வருகின்றது.இந்த சந்திப்புக்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.இந்நிலையில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலை அடுத்து இருவரும் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)