செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

கொழும்பு அலளி மாளிகையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கொவிட் நிலவரம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்தும், இலங்கை – அமெரிக்காவுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)