செய்திகள்

இந்தப் படத்தில் எத்தனைப் பூச்சிகள் இருக்கின்றன? – கண்டுபிடிங்க பார்க்கலாம்

அமெரிக்காவின் மிகப்பெரிய பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா ஒன்று தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, அதில் கண்களுக்குத் தெரியாமல் மறைந்து இருக்கும் பூச்சிகளைப் பார்வையாளர்கள் கண்டுபிடிக்குமாறு கூறப்பட்டுள்ளது.எதையாவது கண்டுபிடிப்பது என்றால் யாருக்குத் தான் ஆர்வம் வராது. வாருங்கள் தாவரங்களின் இலைகள் மற்றும் மரக் கிளைகளுக்குள் மறைந்திருக்கும் பூச்சிகளைத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இதற்கு அவர்கள் கொடுத்த நேரம் ஏழு வினாடிகளே ஆகும்.(15)