செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருட இறுதியில் சீனா செல்கிறார்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த சில வாரங்களில் வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் சீனாவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தூதுவர் அசோக்காந்தா தெரிவித்துள்ளார்.