செய்திகள்

இந்திய குடியரசு தின நிகழ்வில் விக்னேஸ்வரன் உரை

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செயதுள்ள விஷேட விருந்துபசாரம் இன்று இரவு யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

இதில் வடக்கு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார்.