செய்திகள்

இந்த புனித நாட்டில் புலம்பெயர் மக்களின் கூட்டங்களை நடத்தவிட மாட்டோம்

புலம்பெயர் தமிழர்களுடன் நீங்கள் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தினால் பரவாயில்லை. ஆனால் அமைச்சர் மங்களவுக்கு ஒருவிடயத்தை தெளிவாக தெரிவிக்கின்றேன்.

சக்திவாய்ந்த அரசியல் கட்சி என்றவகையில் இந்த புனித நாட்டில் புலம்பெயர் மக்களின் கூட்டங்களை நடத்தவிட மாட்டோம்  என ஜாதிக ஹெல உறுமையவின் தலைவர் ஒமைப்பே சோபித் தெரிவுத்துள்ளார்.