செய்திகள்

இராஜாங்க அமைச்சர்ககளாக 10 எம்.பி.க்கள் பதவியேற்பு: விஜயகலா பிரதி அமைச்சரானார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தற்போது பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் விவரங்கள்.

நந்திமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசார ராஜாங்க அமைச்சர்
பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர்
பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
துலிப்வெத ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
ரோஸி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
ரஜீவ விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சர்
கே.வேலாயுதம்- பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர்
வீ. இராதாகிருஸ்ணன்- ராஜாங்க அமைச்சர் கல்வி

பிரதி அமைச்சர்களின் விவரங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள 8 பிரதி அமைச்சர்களின் விவரங்கள்.

சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்
ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்
சுஜீவ சேனசிங்க- பிரதி நீதி அமைச்சர்
வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
விஜயகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்
அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்
அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்