செய்திகள்

இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தினை சுரேஷ் பார்வையிட்டார் (படங்கள் இணைப்பு)

வலி மேற்கு வளலாய் கிராமம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கிராமத்தின் சில பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இன்று சென்று பார்வையிட்டார். அங்கு  எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே காணலாம்.

1 2 4 5 6