செய்திகள்

இராணுவத்தினரை நினைவுகூற மகிந்த தலைமையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் (படங்கள்)

யுத்த வெற்றி மற்றும் இராணுவத்தினரை நினைவுகூற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று விகாரமாதேவி பூங்காவில் மக்கள் ஒன்றுதிரண்டனர்.

மகிந்த தரப்பினர் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

மெழுகுவர்த்தி கொழுத்தி அஞ்சலி செலுத்தினர்.

2 3 4 5 6 7 8 9 10 11 12