செய்திகள்

இலங்கையில் அதிகளவான கொரோனா நோயாளர், உயிரிழப்பு எண்ணிக்கை இன்று பதிவானது!

இலங்கையில் ஒரே நாளில் 950 ற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள்!

இலங்கையில் இன்றைய தினத்தில் 1913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 113,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவளை நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 948,209 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

இதன்படி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை இலங்கையில் 709 ஆக அதிகரித்துள்ளது -(3)