செய்திகள்

இலங்கையில் கொரோனா! தொற்றாளர் எண்ணிக்கை 146ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மருதானை , யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்த மூவரே இவ்வாறாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 146ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 21 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். (3)