செய்திகள்

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,258 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 301,811 ஆக அதிகரித்துள்ளது.

-(3)