செய்திகள்

இலங்கை அணி தரப்பட்டியலில் பின்னடைவு

சர்வதேச கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ள வருடாந்த ஒருநாள் போட்டி அணிகளின் தரப்பட்டியலில் இலங்கை அணி 9 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இலங்கைகயையும் முந்திக்கொண்டு மேற்கிந்திய அணி 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
புதிய தரப்பட்டியலுக்கமைய முதலிடத்தில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது இடத்தில் இந்தியா அணியும் உள்ளது. -(3)

Men’s ODI Team Rankings

Last updated – 03 May 2019
Pos Team Weighted Matches Points Rating
1  England 38 4,659 123
2  India 47 5,669 121
3  South Africa 39 4,488 115
4  New Zealand 33 3,729 113
5  Australia 40 4,342 109
6  Pakistan 37 3,552 96
7  Bangladesh 31 2,667 86
8  West Indies 34 2,719 80
9  Sri Lanka 43 3,266 76
10  Afghanistan 28 1,780 64
11  Zimbabwe 30 1,609 54
12  Ireland 20 921 46
13  Scotland 9 359 40
14  Nepal 8 152 19
15  UAE 15 144 10
16  Papua New Guinea 9 50 6