செய்திகள்

இலங்கை முழுவதும் 21 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடு!!

இலங்கை முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாட்டை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும், அதனை தொடர்ந்து 25 ஆம் திகதி இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையிலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
-(3)