செய்திகள்

உத்தம வில்லன் வெளியீடு பின்போடப்பட்டது

கமல் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தின் வெளியீடு எதிர்வரும் ஏப்பிரல் 10 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்பிரல் 2 ஆம் திகதி இந்தப்படம் வெளியிடப்படுவதற்கு தீர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த செய்தியை உத்தம வில்லன் படத்தின் தென் அமெரிக்க விநியோகத்தரான பிரைம் மீடியா உறுதிசெய்திருக்கிறது.