செய்திகள்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்!

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினத்தில் வெளியிடப்படுமென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று இரவுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும், அதனை www.doenets.lk என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியுமென்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. -(3)