செய்திகள்

உலகின் மிகச் சிறிய செய்மதிகளினால் எடுக்கப்பட்ட சில அற்புதமான படங்கள்

பூமிப்பந்தை சுற்றி வரும் செய்மதிகளின் சராசரியாக ஒரு காரின் அளவை ஒத்தவை. ஆனால் , அமெரிக்காவினால் ஏவப்பட்டுள்ள NROL-32 போன்ற துப்பறியும் செய்மதிகள் ஏறத்தாள 100 மீற்றர்கள் நீளம் கொண்டவை.

பூமியில் இருந்து தகவல்களை அறிந்து கொள்வதற்காக பல நாடுகளும் செய்மதிகளை ஏவி வருகின்றன. அவ்வாறு ஏவப்பட்டுள்ள மிகச்சிறிய செய்மதிகளினால் எடுக்கப்பட்டுள்ள சில அற்புதமான படங்களை கீழே காண்கிறீர்கள்.

11

தான்சானியாவின் ருபிஜி ஆறு.

2

அரிசோனாவிலுள்ள கிரான்ட் கன்யோன் தேசிய பூங்கா.

1

விண்வெளியில் நிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ள டோவஸ் செய்மதிகளில் இருந்து பிடிக்கப்பட்ட அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ குடாப்பரப்பின் தோற்றம்.

3

கனடாவின் மனிடோபாவில் பனியினால் மூடப்பட்டுள்ள நீர் நிலைகளும் தரைப்பரப்புக்களும்.

4

தென் கொரியாவின் கனியா -ரி நாகனின் ஒரு பகுதியில் உள்ள நன்னீர் வளாகம்.

5

பாகிஸ்தானில் ஷிம்ஷால் ஆற்று பள்ளத்தாக்கை நோக்கிப் பாயும் யஸ்கில் என்ற பனி ஆறு.

6

மடகாஸ்கரின் பெச்டிபோக்கா ஆறும் மொம்போடோகா குடாவும்.

7

சீனாவின் லாசா பிரதேசத்தில் உள்ள திபெடன் நகரம்.

8

சீனாவின் நான் ஷான் மலைகள்.

9

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் பினால் பிரதேசத்தின் பயிர்ச்செய்கை பண்ணப்பட்ட ஒரு பகுதி.

10

மேற்கு அல்ஜீரியாவில் காற்று விசையினால் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் திட்டுக்கள்.

12

ஜப்பானின் காஷிமா தொழில்பேட்டை.

13

மெக்சிகோவின் சியோடோஸ் ஜுராஸ் நகரம்.

14

பிரேசிலில் உள்ள ஒரு நீர் பாசனம்.

15

அமெரிக்காவின் ஓஹியோவின் எரி நீரேரியின் மீது படர்ந்துள்ள பனி.

16

சீனாவின் மொங்கோலியாவின் ஒர்டோஸ் நகரம்.

17

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து செய்மதிகளால் எடுக்கப்பட்டு பெப்ரவரி 2014 இல் வெளியிடப்பட்ட படம்.

18

அன்டராஸ் 120 ராக்கட் மூலம் விண்ணுக்கு எடுத்துச்செல்லப்பட்ட விண்கலம் ஒன்றின் ஒரு பாகம்.