செய்திகள்

எவன்கார்ட் தலைவர் விசாரணைக்க உட்படுத்தப்பட்டார்

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர; நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று பகல் 1.30 மணிக்கு பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த  அவரிடம் சுமார் இரண்டரை மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவன்கார்ட் நிறுவன பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றியமை தொடர்பிலேயே  அவரிடம் விசாரணை  நடத்தப்பட்டள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.