செய்திகள்

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டன!

கொரோனா தொற்று நிலைமையால் ஐபிஎல் போட்டிகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொவிட் தொற்று நிலைமை தீவிரமடைந்துள்ள நிலையில், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு போட்டிகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய கிரிக்கெட்டு சபை அறிவித்துள்ளது. -(3)